தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

பா சத்தியமோகன்

Total Contribution: 59 Articles

மழை புராணம் – 38

மழை புராணம் - 38*********************************நனையாதது  ( 5.7.26)************************** பெய்த மழையில் நனைந்ததுசாலை மண் ஓரமரம், ஓடும் லாரி மற்றும் பல வர்ணக்குடைகள்கருப்பு பிரதானம். வெளியில் போனஎனக்கு நனைந்ததுசட்டை,…

மழை புராணம் -37

***************************************நன்றியற்றவர்கள் நாங்கள் ஓ மழையம்மா  மழையம்மா கோபிக்காதேநீ இல்லாத போது அத்தனை வருந்தினோம்குடத்துடன் கவலையுடன்ஏக்கத்துடன் வருந்தினோம் சுவரெல்லாம் தரையெல்லாம் தெருவெல்லாம்காற்றெல்லாம் கொளகொளக்ககுபுகுபுவென சோசோவென நீ பொழிகின்றபோதுஉன்னை வணங்கத்…

மழை புராணம் – 36

மழையை எதிர்கொள்தல்  ( 14.6.26) ஒரு வாரத்திற்கும் மேலான மழைவீட்டு ஈரம்  நனைசுவர்ரோமம் சிலிர்த்தபடி குளிரில் வளைந்துமுடங்கி படுக்கிறது வீட்டு நாய்தோல் பரப்பில் வழியும் மழையைமுழுதுமாக அனுபவிக்கிறதுதெருமண்…

மழை புராணம் – 35

மழைக்கு முழுதும் தெரியும்   மழையில் நான் நடந்துவீட்டை நோக்கி  வரவும்நீ புறப்பட்டிருந்தாய் குடையுடனும் மகளுடனும்சாலையின் நடுப்பகுதியில் சந்தித்தோம்புன்னகை நனைய பகிந்தாய் குடையைகுடைக்கம்பியில்நேசமுடன் என் கைரேகை பதிகையில்முழுசும்…

மழை புராணம்: 34

மழையும் நானும்  ************************** ஒரு மழை எப்போது துவங்குமெனநான் ஏன் தீர்மானிக்க விரும்புகிறேன்? தோட்டத் தரையிலும்மர இலைகளிலும்விடாமல் ஊற்றிக் கொண்டாடும் துளிகளையும்அதன் பச் ! பச் சப்தத்தையும்என்…

மழை புராணம் – 33

தொடல்   ****************** இடைவிடாமல் பெய்த மழைபாய்ச்சிய   ஈரம்  மிகுந்த தோட்டத்தில்தனியாயிருந்தன வேப்பமர இலைகள்ஒரே ஒரு கிளி கிளையில்மெல்ல அமர்ந்தாலும் போதும்ஒரு அசை காற்று விசை…

மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை

************************************ வாழ்வுமழையில் நனைகிறது அழகாகிறதுவெய்யிலில் காய்கிறது மீண்டும் அழகாகிறதுவயதாகி நரைத்த பூமிப் பந்தைபுதுப்பிக்கப்பட்ட கண்ணால் பார்மரத்தின் கீழ்சிவப்புமலர் வீழ்ந்துபச்சை வயலை பனித்தூள் கவ்விவெளிச்ச ஆறு பாய்ந்துவார்த்தை தாண்டிக்…

மழை புராணம் : 31

***************************** வாழ்வது அவசியம்************************** “உயிர்த்திரு உயிர்த்திரு” என்கிறதுஎன் மேல் மோதும் காற்று “உரமுள்ளது உரமுள்ளது” இந்த விதைஎன்கிறது உள்ளே ஒரு எண்ணம் “உனது நீதி வெல்லும்” என்றுமழையிலிருந்து செய்தி…

மழை புராணம்: 29 

மழை நேரம் காலையில் ஊட்டிரோஸ் விற்பவர்                              …