March 23, 2026
பா.சத்தியமோகன் *********************************************************************** எத்தனை எத்தனை கோடி உயரத்திலிருந்துவானிலிருந்து அத்தனை விரைவாய்மழைக்கட்டி கீழே விழுவதுஒரு கருப்புத் தார்ச்சாலையில் வீணே மோதிசில்லௌ சில்லாக உடையத்தானாஎனும் துக்கத்தில் பெருங்குரலாய்க் கேட்டதுதார்ச்சாலையெங்கும் சிலீர்…
March 15, 2026
நேற்றிரவு தேங்கிய மழைக்குட்டையில்மூக்கு நனைக்கும் காகம் குல்மொஹர் மரத் தண்டருகேகுளம்பு பதித்து நிற்கும் வெள்ளைமாடு சைக்கிள் மிதிக்கும் உடலில்வியர்வை புழுக்கும் சூரியன் தடுப்புக் கம்பி குறுக்கில்வாலசைக்கும் தொண்டை…
March 9, 2026
மழை புராணம் - 22 ( for march 8.3.26) மழை அண்ணா###### மழை அண்ணா மழை அண்ணா தாங்க முடியலேநீ விட்டு விட்டுப் பெய்யறதும்விடாமெ பெய்யறதும்…
March 1, 2026
மழை அவனை கேள்வி கேட்டது காலை ஐந்து நாற்பதுஈரம் தடவிய காற்றுபேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறதுஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்முகத்தில் மோதினஅவை மனிதனைக் கேட்டன“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான இக்காற்றுஅனுபவிக்கும்…
February 22, 2026
உன் பெயர் மழை --பா.சத்தியமோகன்மழையேஎல்லாச் செடிகளும் சேர்ந்து கூப்பிட்டனஉனக்கும்…
February 16, 2026
கரத்தில் அமர்ந்த அமுதே********************************** மழை உணரும் முன்மனசில் உணர்ந்த மழையால்பள்ளி ஜன்னல் தாண்டிகை நீட்டிப் பிடித்த முதல் மழை ஞாபகம்இன்னும் ஒரு துளிநினைவின் சில்லில். …
February 8, 2026
மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய்…
February 1, 2026
டிட்வா புயல் 2025 என்ன அழுத்தம்வெளியே வாருங்கள்இராமநாதபுரம்உங்கள் நடுவே காற்றழுத்தம்பிய்த்துக் கொள்கிறது தமிழகம் நேற்றிலிருந்துகுடிசை மனிதர்கள் நாய்கள் எறும்புகள்எல்லாமும் ஊறிவிட்டன“உஸ்! !!!” என்ற சப்தமழை இன்னும் இரு…
January 18, 2026
மழையடித்த இரவில் குளிர்ந்துதானறியாமல்ஒரு கோடி கவிதையைமின்னி அணைத்துமீண்டும் பொட்டு சுடர் ஏற்றுகிறதுயூகலிப்டஸ் மர உச்சி மின்மினிகள் ****
January 12, 2026
மழைபுராணம்-15 ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி மழையாக கீழே உதிர்த்துவிட்டு ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.வானமே…