Posted inகலைகள். சமையல்
ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்
புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு அழகான பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு. பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத…