தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கலைகள். சமையல்

கலைகள். சமையல்

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

-     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன்…

பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை

                                                                                                  - அருணகிரி பி ஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்”- புத்தக மதிப்புரை - அருணகிரி (கலிபோர்னியா வந்திருந்த எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகம் குறித்த மதிப்புரை மற்றும் கலந்துரையாடல்…

சதுரங்க வேட்டை

    நேர்மை வாழ்வில் முன்னேற பயன்படாது என்பதை அனுபவத்தில் உணரும் ஒரு இளைஞன், ஏமாற்றும் வழியைக் கொண்டு, வெற்றியை அடைய நினைக்கும் கதை. வேட்டை விசாலமானதில், சுவாரஸ்யம் மிஸ்ஸிங். தமிழில் ஒரு புது…

வேலை இல்லா பட்டதாரி

    ரஜினிக்கு தைத்த சட்டையை, தனுஷுக்குப் போட்டு அழகு பார்த்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஃபார்முலாவுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பது தான், இந்தப் படத்தின் விசேஷம். படத்தின் நாயகன், சந்தேகமில்லாமல் அனிருத் தான்.…

நாடக விமர்சனம் – தெனாலிராகவன்

  நகைச்சுவை வரலாற்றில், உடல் மொழி, வசனம், சம்பவம் என பல கூறுகள் உண்டு. அதின் எல்லாக் கூறுகளையும் அலசி, ஒரு நாடகமாக வந்திருக்கிறது சிருஷ்டி நாடகக் குழுவின் புதிய நாடகம் “ தெனாலி…

திரைவிமர்சனம் – பப்பாளி

    ஏழையின்ஏற்றத்தைக், கல்விக்கண்கொண்டுபார்த்திருக்கும்படம். சம்பவவறட்சியாலும், அதிகநீளத்தாலும், துவண்டுபோய்விட்டது. சரண்யாவும்இளவரசும்வித்தியாசநடிப்பால், ஏதோகொஞ்சம்காப்பாற்றுகிறார்கள். படத்திற்கும்பழத்திற்கும்சம்பந்தமேயில்லை. மூளையக்கசக்கி, ஏதேனும்இருக்கிறதாஎன்றுஆராய்ந்தால், ஒப்பனைகலைந்தகதைநாயகன்செந்திலின்முகம்ஞாபகம்வருகிறது. மஞ்சள்பழத்தில்பச்சைகீற்றுகள்போல, சிலகோணங்களில்செந்திலின்முகம், சிவப்பில்கரியகோடுகளுடன்காட்சியளிக்கிறது. நாயகிஇஷாரா, குறைந்தபட்ஜெட்படங்களுக்குகிடைக்கும்நடிகை! அவரிடம்அதிகம்எதிர்பார்க்கமுடியாது. கொடுத்தவேலையைகெடுக்காமல்செய்ததற்குஅவருக்குபாராட்டுக்கள். காமெடிக்காகசேர்க்கப்பட்டஜெகன், இதுஒருதிரைப்படம்என்றுஉணரவேயில்லை. காட்சியில்அவர்முகம்இல்லாதபோதும், பேசிக்கொண்டேயிருக்கிறார். இம்சை!…

நான் தான் பாலா ( திரை விமர்சனம்)

    இயக்கம்: கண்ணன். ஓளிப்பதிவு : அழகிய மணவாளன். இசை: வெங்கட் கிருஷி. பாடல்கள்: அமரர் வாலி, நா.முத்துகுமார், இளையகம்பன். கலை: விஜயகுமார். நடிப்பு: விவேக், வெங்கட்ராஜ், தென்னவன், ஸ்வேதா, சுஜாதா, செல்…

முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)

  இயக்கம்: ராம்குமார். இசை: சீயான் ரோல்டன். ஒளிப்பதிவு: பி.வொ.சங்கர். எடிட்டிங்: லியோ ஜான் பால். நடிப்பு: விஷ்ணு விஷால், ஆனந்தராஜ், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ். நேரம்: 148 நிமிடங்கள்.   அழுத்தமில்லாத…

திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )

  இரண்டு வருடங்கள், அஞ்ஞாத வாசம் புரிந்தாலும், தனது இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை, வைகைப்புயல் வடிவேலு அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’ எல்லா வயதினரும் வடிவேலு ரசிகர்கள் தான் என்பதைக், குழந்தைகளிலிருந்து…

திரை விமர்சனம் – மான் கராத்தே

    கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே…