Posted inகலைகள். சமையல் அரசியல் சமூகம்
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் 2008-இல் வெளிவந்த மில்க்(Milk) என்ற அமெரிக்க ஓரினத் திரைப்படம், முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படம் என்பதால், எனது விமர்சனத்துக்குள்ளும், நிறைய அரசியல் பேச வேண்டியிருக்கிறது. முதலில், தற்போதைய அயர்லாந்தின் பிரதமரும், இந்திய வம்சாவளியில் வந்தவருமான…