தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி…

திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.

திருப்பூரில் தமிழறிஞர் மரணம் திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020) இரங்கற்குறிப்பு             மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் - பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் - கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை  - கா. சிவா சுடோகுயி - வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் -- ச. அனுக்ரஹா கட்டுரைகள்: சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்) டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் - ராஜி ரகுநாதன் “நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் - ராஜி ரகுநாதன் ‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி…

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில்  கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம். கொரானா விழிப்புணர்வு போட்டிகள் ©        பதிவுக் கட்டணம் இல்லை. ©        போட்டிகளில் பங்கு…

மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின்  “ வயிறு “…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

அன்புடையீர் சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: பதிப்புக் குழு குறிப்புகள்: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் கைச்சிட்டா – 3 மகரந்தம் கட்டுரைகள்: க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம்: கட்டுரைகள்: ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்   - நம்பி கிருஷ்ணன் சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு பேரழிவின் நுகத்தடி - உத்ரா சிறுகதைகள்: புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி ஆனந்த நிலையம்  -பாவண்ணன் நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந. ரசவாதம்… - குமரன் கிருஷ்ணன் யாத்திரை – லாவண்யா சத்யநாதன் கரி – காளி பிரசாத் இரா. கவியரசு- கவிதைகள் புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் கெவுரவம்  - சுஷில் குமார் சகுனியின் சொக்கட்டான்  - யுவராஜ் சம்பத் மேலும்:…

என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே?  நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர்…