தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து…

நமன் கொண்ட நாணமும் அச்சமும்

(வரதராசன். அ .கி) ”மரண பயம்”, ”யம பயம்” என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூற்றுவனைப் பற்றி அச்சம் கொள்ளாதோர் உண்டோ? . “ காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட…

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

பேராசிரியர் க. பஞ்சாங்கம் “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005)…

கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.

சுயாந்தன். A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation. ====== ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக்கோட்டம்' என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக 'றியாஸ் குரானா'வின் 'சில நினைவின் காலடி' என்ற குறுங்கவிதையினையும்…

பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி திருக்கோளூர் சென்ற நாயகி ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமா னுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி,…

உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி கவிதைகளை மிகவும் நிதானமாகப் படிக்க வேண்டும். நெருக்கமான சொல்லாட்சி; புதிய சிந்தனைகள் வழியாக நல்ல படிமங்களை அமைத்தல் ; சில இடங்களில் இருண்மையும் காணப்படுகிறது.சுயமான மொழிநடை சாத்தியமாகியுள்ளது. கவிதைகள்…

இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.

இருபது வெள்ளைக்காரர்கள் - அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். விலை ; ரூ 170/= தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள்,…

எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

மிசிரியா காலத்துக்கும்,சூழலுக்கும் பொருந்தும் வகையில் எச்.முஜீப் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்ட நான் ஏன் வஹாபி அல்ல? என்ற நூல் உள்ளடக்கத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நூல் ஆகும்.தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அனைத்துப்பகுதிகளிலும்…

கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”

  நல்லு இரா. லிங்கம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன? அது எப்போது நிகழ்கிறது? மரணித்த பின் மீண்டும் எழுதலே உயிர்த்தெழுதல் என்று அறியப்பட்டு வந்திருக்கிறது. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு மரணமில்லை என்பதையே உயிர்த்தெழுதல்…

தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன.…