தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      51. நீக்​ரோ இன…

தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன். தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் படிக்க என்னுடைய…

பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி…

தினமும் என் பயணங்கள் – 10

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாகத்தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் புதியவள். அதை…

திண்ணையின் இலக்கியத் தடம் – 28

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள்…

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல்…

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா- வின் கற்றல் மகாவித்வானாரிடம் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வந்தது. மகாவித்வானார் கம்பராமாயணம் நடத்தியபோது அதற்கான புத்தகத்தை வாங்கவேண்டும் என்று உ.வே.சா- வின்…

பயணத்தின் அடுத்த கட்டம்

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது.…

தினம் என் பயணங்கள் -9

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் தனக்குள்ளே எண்ணங்களை தோற்றுவித்து தோற்றுவித்து…

தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்

  ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியில் கோவிந்தசாமி…