பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும்…
அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும் எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர் அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை.…
சமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை…
என் செல்வராஜ் இலக்கிய சிந்தனை அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில் சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக…
அன்று இரவும் நண்பர்கள் நாங்கள் மூவரும் சீன உணவகத்தில் கூடினோம். நான் சென்றுவந்தது பற்றி ஆவலுடன் இருவரும் கேட்டனர்.நான் நடந்தவற்றைக் .கூறினேன். …
தி. சுதேஸ்வரி முன்னுரை பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போh;க்குரல் கொடுப்பதையும்…
மீனாட்சிசுந்தரமூர்த்தி மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்து அகமென்றும், புறமென்றும் பகுத்து வாழ்க்கை என்னும் உரைகல்லில் தரம் பார்த்து வாழ்ந்தவர் தமிழர். முன்னர் இவர் கண்டது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை, பெருந்திணை எனஅகத்திற்குஏழுதிணையும்,வெட்சி,வஞ்சி உழிஞை,தும்பை,(நிலம் உள்ள முதல்…
காலச்சுவடு வெளியீட்டில், தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி. மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப்…
அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும்…
மணிமாலா கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த…