(பிறந்த திகதி 27-06-1927) முருகபூபதி அவுஸ்திரேலியா நான் அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது. அவருக்கு அப்போது 37 வயது. காலம்…
சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான…
தாண்டவக்கோன் ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை -…
பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில்…
தி.குலசேகர் தமிழ் மணவாளன் , கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். குறிப்பாகக் கவிதை குறித்த அவரின் செயல்பாடு இடையறாது நிகழ்ந்து கொண்டிருப்பது. என்னைப் போலவே ரசாயனப் படிப்பும், பெட்ரோ கெமிக்கல்…
(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபித்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து) ஒரு கவிதையை வாசிக்கிற போது எழும் உணர்வும் அனுபவமும் அக்கவிதை நம்மிடத்தில் கடத்தும் விஷயம், கடத்தும் விதம், அதற்கு முன்னரோ அப்பொழுதோ அக்கவிதையின் பொருளோடு நமக்கிருக்கும்…
(அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்) பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு…
முனைவர் ப.சுதா மின்னஞ்சல் Semmozhitamil84@gmail.com சங்க நூல்களில் எட்டுத்தொகை நுல்களுள் ஒன்றான கலித்தொகை ‘கற்றறிந்தா ரேத்துங்கலி” என்று சான்றோரால் பாராட்டப் பெறும் பெருமையுடையது ஆகும். கலிப்பாக்களின் தொகுப்பாக இந்நூல் காணப்படுவது.…
போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம்…
என் செல்வராஜ் சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள் கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த…