தீர்ந்துபோகும் உலகம்:

  துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து தம்பிப்பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து பறவைக்கு இறக்கை பொருத்தியென….…

உரையாடல்.”-

மீன் சுவாசம் போல் உள்ளிருந்து வெடிக்கும் ஒற்றைப் புள்ளியில்தான் துவங்குகிறது ஒவ்வொரு உரையாடலும். குளக்கரையின் எல்லைவரை வட்டமிட்டுத் திரும்புகிறது., ஆரோகணத்தோடு. மேலே பெய்யும் மழையோ முள்க்ரீடம் பதித்து அவரோகணம் செய்கிறது குளத்தின் மேல். தத்தளிகிறது குளம் ஊசியாய்க் குத்தும் அபஸ்வரத்தின் குணங்களோடு.…

சிப்பியின் ரேகைகள்

கால் எவ்விப் பறக்கும் நாரை நாங்கள் விளையாடி ஓடிய திசையில் கடலலைகள் நுரைத்துத் துவைத்திருந்தன எங்கள் காலடித் தடங்களை அதே கடலும் கடலையும் சுவைத்த சுவை மொட்டுக்கள் நாவினுக்குள் உப்புப்படிந்த காற்றோடு கலந்து அப்பிக் கிடக்கிறது அலர்ந்த கூச்சல்கள் ஒற்றையாளாய் சிப்பி…

முன்னறிவிப்பு

  இரைச்சலில்லை வருடிச் செல்லும் காற்று மண்ணைத் தின்னும் புழுவாக காலநதியில் கால் நனைத்துக் கொண்டிருந்தது மனம் நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருப்பதால் தான் வாழ முடிகிறது இரைக்கு ஆசைப்பட்ட மீன் உலையில் கொதிப்பது போல இன்பத்துக்கு ஏங்கும் உள்ளத்தால் மீண்டும்…

எங்கிலும் அவன் …

எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில் வீழ்ந்து கிடந்த இலையொன்று கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற வெற்றி பொழுதுகளை சுழன்றடித்த பெருங்காற்று கிளப்பியது…

புத்தன் பிணமாக கிடைத்தான்

காட்டிடையே வருவோர் போவோரின் விரல்களை எல்லாம் துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி மாலையாக்கிப் போட்டுத் திரிந்த அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது. புத்தன் அகப்படவில்லை போதிமரத்தடியில் கிடைத்த ஞானத்தை எல்லோருக்கும் வாரிவழங்கி வெற்றிடமாய் போனேன் வருத்தப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த புத்தனின் கழுத்தில் சயனைடு பாட்டில்கள்…

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

    இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து புத்தகம் ஒன்றைக் காட்டி 'ஏ' 'பி' என்று சொல்லச் சொன்னாள் அம்மா. நழுவித் துள்ளிக்…

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து…

சின்னஞ்சிறிய இலைகள்..

* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் வயிற்றில் மரக்கிளையில் துடிக்கும் சின்னஞ்சிறிய இலைகள் மெல்ல மெல்ல இழக்கின்றன தம் நிறத்தை.. ***** --இளங்கோ

புணர்ச்சி

உடல் பசிக்காய் அடிக்கடி - பின் மழலை செல்வதிற்காய் பலமுறை - வேண்டாவெறுப்பாய் சிலமுறை இப்பொழுது     சரஸ்வதி