தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

மனோரமா ஆச்சி

ஆச்சி என்று – அதாவது அம்மா எனும் பொருளில் - அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா அவர்கள் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி திரைப்பட ரசிகர்களையும் அவரை அறிந்தவர்களையும் உலுக்கியிருக்கும். பள்ளத்தூர் இவரது…

தொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மை

ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும்போதே அன்று மாலையில் தூண்டில் போடச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.பசியாறினேன். காலையிலேயே தோசைக்கு ருசியான கோழிக்குழம்பு. உண்ட களைப்பில் நன்றாக தூக்கம் சுழற்றியது. வேப்ப மரத்து காற்றில் திண்ணையில்…

வேலி – ஒரு தமிழ் நாடகம்

நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை…

திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

  முருகபூபதி - அவுஸ்திரேலியா பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின்  நுட்பங்களின் ஆய்வில்  தேடுதலில்…

தினம் என் பயணங்கள் -46

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம்.…

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு

ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க…

தொடுவானம் 88. வீரநாராயண ஏரி

அற்புதநாதர் ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குப்  புத்துயிர் பிறந்தது. அது கிராமத்தின் சிற்றாலயமாக இருந்தாலும் அங்கே  பல அற்புதங்கள் நடந்துள்ளது எனக்கு ஞாபகம் வருவதுண்டு. அம்மாவுக்கு நல்ல பாம்பு கடித்து விஷம் ஏறி நினைவிழந்தபோது சிறுவனான…

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ…

தொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்

விடுமுறை நாட்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. தரங்கம்பாடியின் பாடும் அலைகளின் கீதம் நாட்களை ரம்மியமாகியது. அண்ணியின் ருசியான சமையல் அங்கேயே இருந்துவிடலாம் போன்றிருந்தது. அன்றாடம் வகைவகையான மீன்கள்,இறால், நண்டு, ஊளான் குருவி, கோழி என்று…

தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.

                   பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் " பூம்புகார் " திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின்…