தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

சாபக்கற்கள்

வைகை அனிஷ் சாமி வரம் கொடுத்தாலும் ப+சாரி வரம் கொடுக்கமாட்டார் என்பது பழமொழி. அவ்வகையில் வரம் கொடுத்த சாமியே சாபம் விட்ட நிகழ்வுகளும் உண்டு. இச்சாபம் இன்று நேற்றல்ல பண்டைய காலம் முதல் இன்று…

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

  எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள்…

தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1

    ஒரு சின்ன சிலிர்ப்பு, அந்த எண்ணம் வந்து இதயத்தில் உதித்த போது. நான் கடலைப் பார்க்கப் போகிறேன்! எப்படியும் அந்த கடலையும் அதன் ஆர்ப்பரிப்பையும், உப்புச் சுவையின் பிசு பிசுப்பையும் அனுபவிக்கும்…

தொடுவானம் 43. ஊர் வலம்

டாக்டர் ஜி. ஜான்சன் பால்ய நண்பன் பால்பிள்ளை என் அளவுக்கு வளர்ந்திருந்தான். அவன் என் பக்கத்துக்கு வீடுதான். எதிர்வீட்டு மண்ணாங்கட்டி என்ற கலியபெருமாள் திரும்பி வரவேயில்லையாம். நான் சிறு வயதில் சிங்கப்பூர் சென்றபோது வீட்டை…

சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது

என். செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக்…

அழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்

வைகை அனிஷ் தமிழகத்தில் அந்நிய நாட்டு கலாச்சாரம் நுழைந்தாலும் இன்றும் பாரம்பரியமிக்க சுவடுகளாக பல கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாறிவரும் கலாச்சாரத்தால் மண்பாண்டத்தொழில் மண்ணோடு மண்ணாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் புல்லக்காபட்டி, கள்ளிப்பட்டி,…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்

வித்யா ரமணி ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும் வித்யா ரமணி [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல்…

யாமினி கிரிஷ்ணமூர்த்தி

– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் தேதி முதல். இது வருடக் கடைசி மாதக் கடைசி என்ற சுவாரஸ்யத்துக்காகவே…

தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்

  42. பிறந்த மண்ணில் பரவசம் பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது. நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார். " சிதம்பரமா? " என்றார். " ஆம் என்று கூறிய நான் பெட்டியை…

பட்டிமன்றப் பயணம்

வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர்…