தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

கந்தசாமி கந்தசாமிதான்…

07.08.2020  அழகியசிங்கர்             போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.         …

தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

                      ப.சகதேவன் 1977-78 ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்துக்கும், தம்பானூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒரு லாட்ஜில் ஒரு மாலை நேரத்தில்  சில தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ்…

இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.

கோ. மன்றவாணன்       சிற்பத்தில் மேடு பள்ளங்கள் இல்லை என்றால் அது சிலை ஆகாது. ஓவியத்தில் வளைவு நெளிவு இல்லை என்றால் அது சித்திரம் ஆகாது. வாழ்வில் இன்ப துன்பங்கள் இல்லை என்றால் அது…

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய 'நிகழ்' இதழுக்கு முக்கிய…

முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும்    முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்                        நீலாம்பிகை கந்தப்பு – இலங்கை (முருகபூபதி – அறிமுகம் முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 )  இலங்கையில் நீர்கொழும்பைச்…

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

கோ. மன்றவாணன்       ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் பூதமாக அவரே நடித்தார்.       அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அந்தக்…

ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்

சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக  துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு,  துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது.…

கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)

கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம். இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி துண்டுகள் மாவில் பிரட்டப்பட்டு எண்ணெயில் வறுக்கப்பட்டு வாளி வாளியாக விற்கப்படுகின்றன. தற்போது…

இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.

Posted on July 25, 2020 Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India முதல் காண்டு -700 MWe அணுமின்சக்தி நிலைய…

இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)

சின்னக்கருப்பன் கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் புதுமைப்பித்தன் பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.உங்கள் கருத்துக்களை அந்த நிகழ்வு பின்னூட்டமாகவும் இடலாம். திண்ணைக்கும் அனுப்பி…