மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் நிலவரம்

மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் நிலவரம்

லதா ராமகிருஷ்ணன் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி இது குறித்துப் பேசுவதில்லை என்றும் ஏற்கெனவே பேசியிருக்கவேண்டும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன.  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில்…
கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்

கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்

லதா ராமகிருஷ்ணன் 11.8.2023 அன்று படித்த செய்தி இது.  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூரில் அரசு - உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியொன் றில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த +2 பள்ளி மாணவரை அவருடைய சக மாணவர்கள் –…
ஊடக அறம்

ஊடக அறம்

_ லதா ராமகிருஷ்ணன் ஊடக அறமா இது - 1 தற்போது பரபரப்பாகக் காண்பிக்கப்படும் காணொளி மணிப்பூர் அவல நிகழ்வுக்குக் காரணமாகக் கைது செய்யப் பட்டிருக்கும் நபரின் வீட்டை அவனுடைய இனத்தைச் சார்ந்த பெண்களே அடித்து நொறுக்கும் காட்சிகள். மணிப்பூரில் நடந்திருக்கும்…

குறைந்த நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

சந்திரயான் -2  விண்சிமிழ் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.moondaily.com/reports/Low-cost_moon_mission_puts_India_among_lunar_pioneers_999.html +++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில்…

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளது

Posted on August 12, 2023 ரஷ்யன் லூனா -25 இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி சி. ஜெயபாரதன், கனடா ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல,…
இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போதைய பயணக் குறிப்பிடம்

இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போதைய பயணக் குறிப்பிடம்

சி. ஜெயபாரதன், கனடா Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection 2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி…
ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்

ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள் Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில்…
அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு…
ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்

ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்

குரு அரவிந்தன் மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு…