தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்

                         (பிறந்த திகதி 27-06-1927)                                                                முருகபூபதி   அவுஸ்திரேலியா                                       நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம்…

சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்

தாண்டவக்கோன்   ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை -…

தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை

பெண்ணைப் பார்க்க என்னை மலேசியா வரச்சொல்லி ஏர் இந்தியா விமான பிரயானச் சீட்டு அனுப்பியிருந்தார்கள். அதில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனக்கு விருப்பமான நாளில் பிரயாணம் செய்யலாம்.அதற்கு முன் சென்னை சென்று ஏர் இந்தியா அலுவலகத்தில்…

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16

பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. சில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. விலங்குகள் நல அமைப்புகள், “யானைகளைக் கோவில்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அவ்விடங்களில் அவைகளைச் சரியாகப் பராமரிப்பதில்லை;…

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

  (அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)   பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு…

கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்

எஸ்.ஹஸீனா பேகம் நேற்று தற்செயலாக லோக்கல் டிவி சேனலில் வரும் கல்வி நிலையத்திற்கான விளம்பர படத்தினை காண நேர்ந்தது.விளம்பர படம் அல்ல விளம்பர குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த விளம்பர காட்சியை…

எனது ஜோசியர் அனுபவங்கள்

  ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார்…

தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு

போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம்…

மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்

பி.ஆர்.ஹரன் பசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State…

திருகுவளையில் உதித்த சூரியன்

மணிகண்டன் ராஜேந்திரன் தமிழக அரசியலில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மையம்கொண்டிருந்த  கருணாநிதி என்ற புயல் இன்று கோபாலபுரத்தில் கரையை கடந்து அஸ்தமத்திற்காக காத்திருக்கிறது. இந்த புயல் எந்த  நேரத்தில் எந்த திசையை நோக்கி நகரும்,…