FEATURED Posted on October 6, 2019 New Organic Compounds Found in Enceladus Ice Grains [October 2, 2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++++++++ NASA Cassini Satellite that found New Organic Compounds in Enceladus Saturn’s Moon Enceladus] NASA ‘S Satellite Cassini identifying the Water Sprays ++++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில்பனித்தளம் அடித்தளக் கடலாகக்கொந்தளிக்கும் தென் துருவம் !தரைத்தளம் பிளந்துவரிப்பட்டை வாய்பிளக்கும் !முறிவுப் […]
. Posted on September 29, 2019 ஓய்வெடுக்கும் விக்ரம் தளவுளவிசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ்2019 செப்டம்பரில்முதன்முதல் இறக்கும் தளவுளவிதகவல் இணைப்பு இழந்து,சரிந்துபோய் விழுந்தது !இரண்டாம் சந்தரயான் விண்சிமிழ்நிலவைச் […]
விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு +++++++++++++++++++++ https://www.space.com/topics/india-space-program https://www.space.com/india-moon-lander-time-running-out.html https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html +++++++++++++++++ விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி. 2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. […]
https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13 https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14 ++++++++++++++++++++++++++++++ சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் […]
. FEATURED Posted on September 8, 2019 சந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில் தகவல் அனுப்பத் தவறியது. [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.] ++++++++++++++++ https://youtu.be/q7Omv4EX8RM https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270 https://youtu.be/phN5S9cHeWM https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html https://youtu.be/sd6grEvZn1A https://youtu.be/ANyg9VGSqbY +++++++++++++++++++++ நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி சந்திரயான் -2 மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் […]
The yellow hatched area shows where the giant aquifer is located. Source: Gustafson et al./Scientific Reports சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ கல்தோன்றி மண் வளமான போதுபுல்தோன்றிப் பூ மலரபுழுக்கள் நெளிய நீர்வளம்செழித்த தெப்படி ?நானூறு கோடி ஆண்டுக்கு முன்தானாக நீர் வெள்ளம்தேனாகப் பாய்ந்த தெப்படி ?வெப்பத்தில் அழுத்த வாயுக்கள்வெடித் தெரிந்துநீர்த் திரவம் சேர்ந்ததா ?சூரியக் கதிரொளி மின்னலில்நீர் வாயு, உயிர் வாயு சேர்த்தனவா ?வால்மீன்கள் மோதி நீர் வெள்ளம்வாரி […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திரயான்2019 செப்டம்பரில் விண்சிமிழ்முதன்முதல் இறக்கும் தளவுளவி , தளவூர்தி.பாரத விண்வெளித் தீரர் மூவர் இயக்கும்சீரான விண்கப்பல் 2022 இல்தாரணி சுற்றி வரும் !செவ்வாய்க் கோள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுதுஇந்தியத் துணைக் கோள் -1 மந்திர மாய மில்லை !தந்திர உபாய மில்லை !சொந்த மான, நுட்ப மானஇந்தியத் திறமை !பிந்திப் போயினும்முந்தைய ஆற்றல் ! யுக யுமாய்ச்சிந்தையில் செழித்தது.எந்தையும் தாயும்தந்திடும் சக்தி ! ஆதிஅந்த மில்லாத சக்தி !இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்விந்தை யுக்தி ! பலர்நிந்தனை புரியினும்வந்தனை செய்வோம்இந்தியர் நாமெலாம் !உந்திப் பயணம் செய்து சுற்றியசந்திரயான் -1 வெற்றியே !இந்தியக் கொடி இறங்கும் சந்திரனில் […]
FEATURED Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துநாற்பது ஆண்டுகள் கடந்துநாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்விண்ணிலவுப் பயணத் திட்டம் !குடியேற்றக் காலனி ! பனிக்கட்டி நீர் உள்ளது ! உயிர் வாயு, எரிவாயு உண்டாக்கலாம் !பயிர் விளைவிக் கலாம்.கூடிய வெப்பம், துருவப் பகுதியில் நீடித்த சூரிய ஒளி !நீர், மின்சக்தி சேமிக்க வேண்டும். தளத்தின் கீழே வெப்பம்.தரைக்கீழ் இல்லம், வாழ்வு ! மண்ணுளவு செய்யக் கருவிகள் !வெண்ணிலவில் […]
Posted on July 28, 2019 சந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ Chandrayaan -2 Launching July 22, 2019++++++++1. https://youtu.be/OKagPLd3evQ2. https://youtu.be/OKagPLd3evQ3. https://youtu.be/ENQ-AvPx6U84. https://youtu.be/fv3nO9KTcLc5. https://youtu.be/o31oLzjDMjQ6. https://youtu.be/YoJJNT-cwaU7. https://youtu.be/s9t4ZTGnhx88. https://youtu.be/PGDKE3SX8AU++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திராயன்2019 செப்டம்பரில் விண்ணுளவிஇறக்கும் தளவுளவி ! தளவூர்திபாரத விண்வெளித் […]