8 செப்டம்பர் 2019
latseriesid seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_20198 செப்டம்பர் 2019
latseriesidseptember8_20198 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019 seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_20198 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019 seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_20198 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019 seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019 seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019 seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019 seriesname=8 செப்டம்பர் 2019
latseriesidseptember8_2019-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளார். இன்று நாம் அவற்றைப் படிக்கும்போது அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம். நூறாண்டு காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த விபரம் எவ்வளவு மாறியிருக்கிறது, மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்கவும் தோன்றுகிறது. பாரதி 1908-இல் எழுதிய பாட்டு “எங்கள் தாய்”. […]
கௌசல்யா ரங்கநாதன் —–-1-வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய் சுற்றி, விரதமிருந்து, அங்க பிரதட்சிணம் செய்து,மண் சோறு தின்று, அன்னதானம் செய்து, சுமங்கலிப் பெண்டிருக்கு புடவைகள், ஜாக்கெட்டுகள் வாங்கி கொடுத்து, அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் உதவிகள் என்று என்ன, என்னவெல்லாமோ செய்து பிறந்து, மூன்றே மாதங்களான எங்கள் பெண் குழந்தை ரமாவை எப்படியெல்லாம் சீரும், சிறப்புமாய் […]
-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளார். இன்று நாம் அவற்றைப் படிக்கும்போது அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம். நூறாண்டு காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த விபரம் எவ்வளவு மாறியிருக்கிறது, மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்கவும் தோன்றுகிறது. பாரதி 1908-இல் எழுதிய பாட்டு “எங்கள் தாய்”. […]
நான் எனும் உருவிலி…. ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல என்றுதான் தோன்றுகிறது….. அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த மயிற்தோகை களை ஒருநாள்கூட அதில் கண்டதேயில்லை. அறுபது வயதில் நானிருக்கும்போது அந்த ஆறு வயதுச் சிறுமியின் புகைப்படம் எப்படி நானாக முடியும்? எழுதும் ஒரு கவிதை வரியில் நான் முளைத்தெழும் விதையாகிவிடமுடியும்தான்…… நானிலிருந்து நானற்றதையும், நானற்றதிலிருந்து நானையும் பிரித்துக்காட்டிப் பின்னிப்பிணைக்கும் கவிதையில் தெரிவதெல்லாம் நான் மீறிய நான். ஆனால், ஓர் ஆடியிலோ, அல்லது […]
. FEATURED Posted on September 8, 2019 சந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில் தகவல் அனுப்பத் தவறியது. [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.] ++++++++++++++++ https://youtu.be/q7Omv4EX8RM https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270 https://youtu.be/phN5S9cHeWM https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html https://youtu.be/sd6grEvZn1A https://youtu.be/ANyg9VGSqbY +++++++++++++++++++++ நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி சந்திரயான் -2 மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் […]
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நாடக ஆர்வலர்களுக்கும் அறியத் தாருங்கள். உங்கள் வரவும் கருத்தும் எம்மை மேலும் வளப்படுத்தும்.
பின்னூட்டங்கள்