seriesname=k

15 செப்டம்பர் 2019

latseriesid seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019 seriesname=

15 செப்டம்பர் 2019

latseriesidseptember15_2019

அரசியல் சமூகம்

கதைகள்

 • நாவினால் சுட்ட வடு

  நாவினால் சுட்ட வடு

  கௌசல்யா ரங்கநாதன்      ……….மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன பாரம் வெகுவாய் குறைந்தாற் போலிருந்தது..கையில் காபியுடன் வந்த என் மனைவி ஜானகி “இப்பத்தான் உங்க முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தாற் போலிருக்கு” என்ற போது கேட்டேன் “ஆனா உன் முகத்தில் இன்னம் பழைய மலர்ச்சி காணப்படலையே, ஏன்?” என்று..“எப்படிங்க? எப்படி அந்த அவமானகரமான விஷயத்தை மறக்கறதாம்?” என்னால முடியலைங்க, என்ன […]

இலக்கியக்கட்டுரைகள்

 • பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

  பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

  _ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன: ”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க […]

 • முல்லை

  முல்லை

  September 16, 2019

கவிதைகள்

 • நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

  நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் தான் அதற்கு மொழியைப் பழக்கப்படுத்தினேன் என்பாரும் நான் தான் முதன்முதலாய் அதற்கு அரசியலை அறிமுகப்படுத்தினேன் என்பாரும் தம்மை யொரு மையமாக்கிக்கொள்ளும் முனைப்பில் விட்டங்கள் ஆரங்கள் அணுக்களையெல்லாம் அப்பால் தள்ளிவிட்டு கட்டங்கட்டி யதற்குள் கவிதையை முட்டியிட […]

 • கிலுகிலுப்பைகள்
 • கனவுகளற்ற மனிதர்கள்
 • கவிதை

  கவிதை

  September 16, 2019

அறிவியல் தொழில்நுட்பம்

 • இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது

  இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது

  https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13 https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14 ++++++++++++++++++++++++++++++ சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது.  சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது.  இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் […]

கடிதங்கள் அறிவிப்புகள்