1 செப்டம்பர் 2019
latseriesid seriesname=1 செப்டம்பர் 2019
latseriesidseptember1_2019 seriesname=1 செப்டம்பர் 2019
latseriesidseptember1_2019 seriesname=1 செப்டம்பர் 2019
latseriesidseptember1_20191 செப்டம்பர் 2019
latseriesidseptember1_2019 seriesname=1 செப்டம்பர் 2019
latseriesidseptember1_2019என். ஸ்ரீதரன் ரஞ்சனி சபாவில் பிரபல பாடகி நந்தனி ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடன் தக்ஷனா மூர்த்தி வயலினும் . சிவராமன் மிருதங்கமும் சேர்ந்திசைக்கக் கச்சேரி களை கட்டி விட்டது. தன் அபார குரல் வளம் மற்றும் ஆழமான இசை திறனால் நந்தினி ரசிகர்களை மெய் மறக்கச் செய்து கொண்டிருந்தாள். உட்கார்ந்திருந்தவர்களின் பக்கத்தில் அபிதா என்னும் எட்டு வயசு சிறுமி அவள் இனிய குரலால் வெகுவாக ஈர்க்கப்பட்டு அம்மாவின் பிடியிலிருந்து தன் கையை இழுத்துக் கொண்டு […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் இருத்தலியலில் மனசாட்சியின் முக்கியப் பங்களிப்பு தன்னிடமில்லாத மனசாட்சியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி நியாயம் என்றேன். தன்னிடம் இல்லாத நியாயத்தை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி சரியாகும் என்றேன். தன்னிடம் இல்லாத சரியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் இன்னுமென்னென்னவோ விதங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கிடைத்த ஒரே பதில் _ ‘என் தவறுகள் மிகச் சரி உன் பிழைகள் ஏற்கவேண்டும் கொலைப்பழி முடிந்த மட்டும் கூட்டிக் கழி எம்மட்டில் இதுவே என் வழி’. விழி பிதுங்க வாயடைத்து […]
The yellow hatched area shows where the giant aquifer is located. Source: Gustafson et al./Scientific Reports சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ கல்தோன்றி மண் வளமான போதுபுல்தோன்றிப் பூ மலரபுழுக்கள் நெளிய நீர்வளம்செழித்த தெப்படி ?நானூறு கோடி ஆண்டுக்கு முன்தானாக நீர் வெள்ளம்தேனாகப் பாய்ந்த தெப்படி ?வெப்பத்தில் அழுத்த வாயுக்கள்வெடித் தெரிந்துநீர்த் திரவம் சேர்ந்ததா ?சூரியக் கதிரொளி மின்னலில்நீர் வாயு, உயிர் வாயு சேர்த்தனவா ?வால்மீன்கள் மோதி நீர் வெள்ளம்வாரி […]
பின்னூட்டங்கள்