தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் தொழில்நுட்பம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்    து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com       19. புதுயுகம் ப​டைத்த படிக்காத…

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி என்பது கண் , வயிறு பிரச்னையுடன் அடிக்கடி ஏற்படும் தலைவலியாகும்.மன உளைச்சல் காரணமாக உண்டாகும் தலைவலியும் ( tension headache ) ஒற்றைத் தலைவலியும் ஒரே மாதிரி உள்ளதால் இரண்டுக்கும் வித்தியாசம்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! மிகப் பெரும் புதிய வால்மீன் உற்பத்தி வளையத் தட்டு ஏற்பாடு கண்டுபிடிப்பு

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=swNXPxqgW_w Astronomers discover comet factory in distant star system, called :  Oph-IRS 48     சில்லி…

மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்

டாக்டர் ஜி.ஜான்சன் நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லீரல் அவற்றைப்…

65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0EyDd7rZWnE http://science.discovery.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-chicxulub-crater.htm http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்…

மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்

                                                      டாக்டர் ஜி .ஜான்சன்           மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை.           இதன் முன்னோடியை இதயக் குருதிக்…

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில்…

மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி

                                                       டாக்டர் ஜி.ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில்…

மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி

                                                                டாக்டர் ஜி.ஜான்சன்           மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே…

முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   முப்பத்தாறு ஆண்டு பயணத்தில் நாசாவின் இரு விண்வெளிக் கப்பல்கள் பரிதி மண்ட லத்தின் விளிம்புக் கோட்டையைத் தாண்டி பால்வீதி விண்மீன் அரங்கில்…