தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

சும்மா ஊதுங்க பாஸ் -1

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு.…

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது.…

சிறுகதைகள் மூன்று

சிறுகதைகள் மூன்று 0 1.திரிபுறம் ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.…

சிமோனிலா கிரஸ்த்ரா

மாதவன் ஒலிப்பதிவு கருவியை ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு நான் அவரிடம் கேள்வி கேட்கத்தொடங்கினேன். "உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்" அவர் எச்சில் விழுங்கிவிட்டு பதில் சொல்லத்தயாரானார். "ஒரு மிக அழகான மலைகிராமத்தில்தான் நான்…

பாடம் (ஒரு நிமிடக்கதை)

சந்தனா சமையலை முடித்துவிட்டு ஒவ்வொன்றாக உணவு மேசை மீது கொண்டு கொண்டு வந்து வைக்கலானாள். உணவு மேசை முன் நான்கு வயது மகள் வாணி உட்கார்ந்திருந்தாள். துறு துறு கண்கள், பொசு பொசு கன்னம்,…

மிதிலாவிலாஸ்-13

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றுதான் சித்தார்த்தை நர்சிங் ஹோமிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்கள். அபிஜித் நான்கு மணிக்கு தான் வந்து விடுவதாகவும், இருவரும் சேர்ந்து சித்தார்த்தை வீட்டில் கொண்டு…

வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்

வையவன் தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை. ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான். ஜின்னி…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் 5 அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. காரியம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ராகவ் வந்திருந்தான். அவன் அக்காவும் உடன் மாமாவும் வந்திருந்தார்கள். ஊதுவத்தி மணம் இன்னும் அந்த வீட்டை…

பயணம்

மாதவன் ஸ்ரீரங்கம் "உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா ? இதற்கு நம் சர்க்காரில் என்ன தண்டனை என்று உனக்குத்தெரியாதா ? இத்தனை அசால்ட்டாக நிற்கிறாயே ? பூமியின் பிரஜைகளைப்பற்றி கொடுக்கப்பட்ட பயிற்சிகளையெல்லாம் மறந்துவிட்டாயா? " லூ…

ஒரு மொக்கையான கடத்தல் கதை

  சிவக்குமார் அசோகன் சிறுகதை ஒரு மொக்கையான கடத்தல் கதை சிவக்குமார் அசோகன் ஆர்.பி டிரேடர்ஸ் முதலாளியை ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது என்றால் ஏதாவது இல்லை. அவர் கடைசி மூச்சு நிற்கும் வரை…