தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

    [வையவன்]   கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.   திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.   சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட…

சிறு ஆசுவாசம்

கட்டிலை நகர்த்தி ஜன்னல் பக்கம் போட்டுக் கொண்டதில் சில சவுகரியங்கள் இருந்தன. எழுந்திருக்கும்போது ஜன்னலின் உள்பக்க கான்கிரீட்டின் நீட்சியைப் பிடித்துக் கொள்ளலாம். கொஞ்சம் எம்பி நின்று கொள்ளலாம். தலையை முன்னால் நீட்டிப் பார்த்தால் வீதியின்…

வேற என்ன செய்யட்டும்

-மோனிகா மாறன் வனீ"எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ. எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி தனித்து எதுவுமில்லை.         …

அவள் பெயர் பாத்திமா

  அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி. சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி சரீரம், கர்ணம் மல்லேஸ்வரி என்றெல்லாம்…

விசும்பின் துளி

-மோனிகா மாறன். வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன்.          இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய்…

கிளி

இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட்.  கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே…

நாடற்றவளின் நாட்குறிப்புகள்

  மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை நாளிதழ்களிலும் அன்றைய தினத்தில் ஜூன்லாவ் தான் தலைப்புச் செய்தியாக இருந்தாள். அவள் சீனமொழியான மாண்ட்ரீனில் எழுதியிருந்த தினக்குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்ததை நானும் வாசித்திருந்தேன்.…

ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி

  இடம்: ஆனந்த பவன்   நேரம்: காலை மணி ஏழரை.   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, மாதவன், உமாசங்கர், ராமையா மற்றும் ரங்கையர், பாபா.   (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில்…

குப்பண்ணா உணவகம் (மெஸ்)

மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப்…

ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22

இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம். நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா. (சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான்.…