தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16

மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால்  என்ன என்று…

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26

"புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்" "ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், பௌத்த சங்கத்தில் இணைவது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்கு. அவர்களை பின் பற்றி…

வேர் மறந்த தளிர்கள் – 11,12,13

11 மலேசியக் கார்   ‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா? அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த…

மரணத் தாள்

                   அப்பாசாமியின்  கண்களுக்கு முன் கிழித்து எறியப்பட்ட விதமாய்  வெள்ளைத்தாள்கள் பறந்தன. வானத்திலிருந்து எறியப்பட்ட்து போலிருந்தது. இது என்ன ஆசீர்வாதமா.. குழந்தைகள் விளையாட்டு போல் தாளைக்கிழித்துக் கொண்டு வீசியெறிந்து கொண்டிருக்கிறார்களா என்றிருந்தது அப்பாசாமிக்கு. இப்போதைக்கு…

அகமும் புறமும்

கலைச்செல்வி சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு வாசம் முளை விட்டுக் கொண்டிருந்த கிராமம் அது. இந்துக்களும் கிறித்துவர்களும் அடர்வாக…

கேத்தரீனா

“சபேசா, இன்னைக்கு பொண்ணு பாக்க வறோம்னு சொல்லியிருக்கு, சாயங்காலம் 5 மணிக்கு போகணும். மணி மூனு ஆவுதுப்பா. சீக்கிரம் தயாராகிடுப்பா..” “அம்மா.. ஏம்மா.. இப்படி சொன்னா புரிஞ்சிக்காம அடம் புடிக்கறீங்க. என் வாழ்க்கைய என்னை…

பால்ய கர்ப்பங்கள்

பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத்…

லாடம்

சூர்யா லட்சுமிநாராயணன்   அந்த அரையிருட்டில் முழங்காலுக்‍கு மேல் ட்ரவுசர் போட்டு செல்லும் உருவத்தை பார்த்ததும் தான் தூக்‍கம் கலைந்தது. எப்பொழுதுமே அழகான பெண்கள் புத்துணர்ச்சியை கொடுக்‍கிறார்கள் என்றால் அதில் மிகையில்லை. அலுவலகம் ஆனாலும்…

வறுமை

                                                     டாக்டர் ஜி.ஜான்சன் கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் பிரதான வீதியில்தான் நான் பணிபுரியும் குவாலிட்டாஸ் ( Qualitas ) கிளினிக் உள்ளது. இது மலாய்காரர்கள் நிறைந்துள்ள பகுதி. சுற்று வட்டாரத்தில் பெல்டா…

டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9

நெடுங்கதை:ஜெயஸ்ரீ ஷங்கர் ,புதுச்சேரி.         லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து  முடிந்ததைத் தன்  கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த  ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில்…