Posted in

100 கிலோ நினைவுகள்

This entry is part 22 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை – இராம வயிரவன் —————————- ‘நண்பா…சாரி டு டிஸ்டப் யு. நாலுநாள் ஹாலிடே வருதுல்ல. ஜென்ட்டிங் போலாமுன்னு கெளம்பியாச்சு. எல்லாம் … 100 கிலோ நினைவுகள்Read more

Posted in

பொன்னாத்தா அம்படவேயில்ல…

This entry is part 20 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை ஜாசின் ஏ.தேவராஜன் 12.3.1970 மத்தியானம் ரெண்டு மணிக்கப்புறம் காலம்பரவே எஸ்டேட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குக் களம்பிக்கிட்டிருத்திச்சிங்க. ஸ்கூலுன்னா கெரவல் கல்லு சடக்குல … பொன்னாத்தா அம்படவேயில்ல…Read more

Posted in

முள்வெளி அத்தியாயம் -17

This entry is part 14 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன் மதியம் மணி இரண்டு. கிருட்டினன் கவிதையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த கவிஞனான அவனுக்குத் தன் படைப்புகளை யாரும் … முள்வெளி அத்தியாயம் -17Read more

Posted in

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3

This entry is part 12 of 32 in the series 15 ஜூலை 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்)  அங்கம் -2 பாகம் -3 ஆங்கில மூலம் : … மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3Read more

சிறிய பொருள் என்றாலும்…
Posted in

சிறிய பொருள் என்றாலும்…

This entry is part 8 of 32 in the series 15 ஜூலை 2012

கோமதி நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். … சிறிய பொருள் என்றாலும்…Read more

Posted in

லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

This entry is part 4 of 32 in the series 15 ஜூலை 2012

ஆங்கிலம் வழி தமிழில்: ராகவன் தம்பி பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் … லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)Read more

Posted in

எனக்கு வந்த கடிதம்

This entry is part 3 of 32 in the series 15 ஜூலை 2012

ரமணி திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி … எனக்கு வந்த கடிதம்Read more

Posted in

மீளாத பிருந்தாவனம்..!

This entry is part 1 of 32 in the series 15 ஜூலை 2012

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம், சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? … மீளாத பிருந்தாவனம்..!Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்

This entry is part 41 of 41 in the series 8 ஜூலை 2012

ஏதோ ஒரு கிணற்றில் கங்கதத்தன் என்ற பெயருடைய தவளையரசன் இருந்தது. அது ஒருநாள் தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, கிணற்றில் தொங்கிய வாளியில் … பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்Read more

சுப்புமணியும் சீஜிலும்
Posted in

சுப்புமணியும் சீஜிலும்

This entry is part 40 of 41 in the series 8 ஜூலை 2012

  ஜாசின் ஏ.தேவராஜன்     (குறிப்பு: இக்கதை மலேசியத் தமிழ் இளந்தையர்களின் விளிம்புநிலை கூட்டத்தாரின் பேச்சு மொழியில் சொல்லப்பட்டது. தளச்சூழலில் … சுப்புமணியும் சீஜிலும்Read more