Posted in

பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்

This entry is part 45 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

நரியும் பேரிகையும்   ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி … பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்Read more

முனனணியின் பின்னணிகள்  டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
Posted in

முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

This entry is part 44 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

CAKES AND ALE WILLIAM SOMERSET MAUGHAM A NOVEL >> தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 வில்லியம் சாமர்செட் மாம் … முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930Read more

Posted in

உடைப்பு

This entry is part 28 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சபா தயாபரன் வாசலில்; அம்மா புதிதாக நட்ட செவ்வரத்தம் மரத்தில் இரண்டு பெரிய செவ்வரத்தம் மலர்கள் கொஞ்சிக் குலவியபடி இருந்தன..பனிக்கு மதாளித்து … உடைப்புRead more

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)   மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4

This entry is part 23 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “உணவு, உடை, வீடு ஆகியவற்றை … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4Read more

Posted in

வாக்கிங்

This entry is part 18 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார்.  இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் … வாக்கிங்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2

This entry is part 41 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள … பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2Read more

Posted in

சொல்

This entry is part 40 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். … சொல்Read more

Posted in

மறைபொருள் கண்டுணர்வாய்.

This entry is part 31 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

காலையில் புது புடவையணிந்து பளிச்சென்று கிளம்பியபோது ராதிகா நம்பினாள்.அது ஒரு இனிய நாளாக இருக்க வேண்டும் என்று. அன்று விடுப்பு எடுத்திருக்கலாமே … மறைபொருள் கண்டுணர்வாய்.Read more

Posted in

ஐ-போன் வியாதி

This entry is part 10 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

“உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே … ஐ-போன் வியாதிRead more