Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
தண்ணார் மதியக் கவிகைச்செழியன் தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர் எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு இவனால்விடும் என்பது இழிதகவே. [191] [தண்ணார்மதியம்=குளிர்ச்சியான முழுநிலவு; கவிகை=குடை; விடாத=விலகாத; வெதுப்பு=சூடு; விடும்=நீங்கிவிடும்; இழிதகவு=அறியாமை] ”முழுநிலவின் குளிர்ச்சி போல வெண்கொற்றக்…