மன்னிப்பதற்கான கனவு

இப்படியாக தான் வாழ்வியல் கனவு அமைக்கப்படும் என்று போதிக்கப்பட்டது . இதில் இன்னும் நீ வந்திருக்கவில்லை . கலைந்து போன கனவை என்றேனும் சந்திக்க இருப்பாய் வன்மம் கொண்ட காலம் எச்சரித்து கொண்டிருக்கிறது அப்பொழுதும் நீ கண்டிப்பாக வந்திருக்கவில்லை . காத்திருக்கும்…

அந்த ஒரு விநாடி

அந்த ஒரு விநாடியைத்தான் தேடுகிறேன்.. உன் நாட்குறிப்பிலும் என் நாட்குறிப்பிலும், நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை என் விழிகளைப் போல்.. ஏதோ ஒரு கடிகாரம் அந்த நொடியோடு நின்றிருக்கும் என்றெண்ணி கண்பதிக்கிறேன், எந்த கடிகாரமும் துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை, என் இதயத்தைப்போல்.. சிவந்த கண்களோடும்…

திரும்பிப் பார்க்க

இரத்தின மூர்த்தி நிறையக் கனவுகள் அதில் புதிய புதிய பரிமாணங்கள் உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள் என்னைப் பற்றியும் என் இருப்பிடம் பற்றியும் ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத உன்னைப்பற்றியே நினைத்திருக்கும் எனக்குள் எப்போதும் உன் உலகம் சுழன்றபடியே இருக்கும் கால மாற்றத்தில்…

மானும் கொம்பும்

மண்ணுக்கு மேலே ஒரு மான் கொம்பு தெரிய மண்ணை தன் கூரியக் கொம்பால் தோண்டித் தோண்டி எறிந்தது இளமான். தோண்டித் தோண்டி மண்ணுள் புதைந்த மானைக் காப்பாற்றும் முயற்சியில் மானின் கொம்புகளே ஒடிந்து போக உள்ளே வாடி இலை உதிர்ந்த ஒரு…

ஜ்வெல்லோன்

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி.. “என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?” “ஆமாம். நீங்க நலமா..” பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா…

கருணையாய் ஒரு வாழ்வு

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல். கருணையாய் ஒரு வாழ்வு...:- ************************************** செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.?? பிங்கி…

எங்கிருக்கிறேன் நான்?

மேகங்கள் இருண்டும், மகிழ்ச்சியில்லை மனதில்! மழை கொட்டியும், ஈரமில்லை நினைவில்! இடி உறுமியும், கேட்கவில்லை காதில்! மின்னல் மின்னியும், வெளிச்சமில்லை கண்ணில்! கான்கிரீட் காட்டில் நான்! psatishkumar1970@gmail.com

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கருங்கல் நீ ! காலியாகப் போன மதுக் கிண்ணம் நான் ! நிகழ்வ தென்ன வென்று நீ அறிவாய் நாம் நெருங்கித் தொடும் போது ! சிரிக்கிறாய்…

அவன் …அவள் ..அது ..

அவன் ஏதோ ஓர் அடர்வண்ணம் நிரப்பியே அவன் எழுதுகிறான் பலசமயம் அவை புரிவதாயில்லை .. எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் , ஒட்டிக்கொண்டும் கையெழுத்து வேண்டாம் என மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில் பிரதி எடுக்கிறான் அப்போதும் அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய்…

காணாமல் போனவர்கள்

மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த நிலவையும் பார்த்தேன். எதிர்பாராமல் ஒரு மின்னல் கிழித்த துணியாய் மேகத்தை கிழிக்க... பேரிடி முழங்கியது. பெருமழை பெய்தது. பேசிக் கொண்டிருந்த பறவையையும் காணவில்லை. நிலவையும் காணவில்லை.…