Posted inகவிதைகள்
நாளை ?
காத்திருக்கும் இறுதி கொண்ட வாழ்வை மற்றவர்கள் தீர்மானிக்க என் பிறப்பின் உறுதி இருள் கொண்ட ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள் கட்டளை இடும் முன்னரே மறுத்துவிடுகிறது சுய ஒளி. அதன் நிறப்பிரிகை கவன சிதறலாகிறது. கணமேற்றும் நாட்களை என் பருவங்கள் கூட …