Posted inகவிதைகள்
சப்தஜாலம்
-மகேஷ். சொற்களை வளைத்து நிதமும் காகிதத்தில் வரைந்து வைத்தேன். படிக்கோல வடிவம் கண்டு பாடல் என்று சொன்னார் ஒருவர். குவியலில் பெயர்களைப் பார்த்து நல்ல கதை என்றார் நால்வர். சீவியக் கூர்ப்பதங்களைத் தொட்டு உரையென்று சிலிர்த்தார் சிலர்..பிழையென…