Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 23 (சக்கரவியூகத்தில் அகப்பட்டு மாண்ட வீரஅபிமன்யூ)
ஊழ்வினை அவதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பாரதம் பல பேரரசுகளைக் கண்டது. பாரதத்தின் வரலாற்றில் சூழ்ச்சிக்காரர்களும், துரோகிகளுமே வெற்றி கண்டுள்ளனர். நான்கு பேர்களுக்கு மத்தியில் தர்மம் என்று காலாட்சேபம் பண்ணுபவர்கள், நான்கு சுவர்களுக்கு மத்தியில் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்கின்றனர்.…