Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
சங்கமம் (தமிழ்,மலையாள கவிதை சங்கமம்) நாள்:15-10-21, வெள்ளிக்கிழமை இடம்:ரோட்டரி கம்யூனிட்டி ஹால், ரோட்டரி கிளப் ஆப் தக்கலை,தக்கலை. தக்கலை இலக்கிய வட்டம் நடத்தும் தமிழகத்தின்,கேரளத்தின் முக்கிய கவிஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கவிதை சங்கமம். தமிழிலிருந்து…