Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.
தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர். பட்டணங்களில் வாழும்…