17 ஜனவரி 2016
latseriesid seriesname=17 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_2016 seriesname=17 ஜனவரி 2016
latseriesidjanuary17_2016 seriesname=17 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_2016 seriesname=17 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_2016 seriesname=17 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_2016 seriesname=17 ஜனவரி 2016
latseriesidjanuary17_201617 ஜனவரி 2016
latseriesidjanuary17_2016முருகபூபதி – அவுஸ்திரேலியா ‘ இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க. சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க ” தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 1955 ஆம் ஆண்டு பிறந்த […]
என்.துளசி அண்ணாமலை “வணக்கம். பொழுது புலர்ந்து விட்டது. திரு.சுந்தரபாண்டியன் அவர்களே, எழுந்திருங்கள்” டிஜிட்டல் அழகுக்குயிலியின் கொஞ்சல் அழைப்பில் சுந்தரபாண்டியனின் விழி மலர்கள் அசைந்தன. நெற்றியில் இலேசான சுருக்கம் ஏற்பட்டு மறைந்தது. விழிகளை மூடிய நிலையிலேயே கட்டிலினின்று எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான். கைகளை ஒன்றோடொன்று அழுத்தித் தேய்த்துக் கொண்டு முகத்தைத் தடவினான். சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து சுவாசப்பைகளைக் காற்றினால் நிரப்பி, பின்னர் வெளியில் விட்டான். “இறைவா! எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே”. […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா ‘ இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க. சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க ” தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 1955 ஆம் ஆண்டு பிறந்த […]
இதோ ஒரு “ஸெல்ஃபி” ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். ஆயிரம் கண்கள்..தலைகள். ஆயிரம் ஓசை எழுப்பும் ஆயிரம் நயாகராக்களை கடைவாயில் ஒழுக விடும் கடையனுக்கும் கடையவன். ஒளியாக ஒலியாக நரம்புகளைத் துளை போடும் அதிர்வுகளை இரைச்சல்களை வெளிச்சங்களை சர்க்கரைப்பொங்கலாய் தின்று கொண்டிருப்பவன். எங்கிருந்தோ எதையோ எப்படியோ இழுத்துவந்து வெளியே போட்டு அதன் கருப்பொருள் தெரியாமல் ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன். காரணமே கரு தரிக்காமல் காரியமாய் […]
கார்ல் சேகன் (1934-1996) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ “பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது! அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்” “ஒன்று இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை என்றால், அது இல்லை என்பதற்குச் சான்றாகாது.” “நீ மூலப் பண்டங்களிலிருந்து ஓர் ஆப்பத்தைத் தயாரிக்க விரும்பினால், முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் படவேண்டும்.” கார்ல் சேகன் […]
0 இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை! பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்! சாமி புலவரின் ஒரே மகன் சன்னாசி! தாரை தப்பட்டை என்கிற கிராமிய நடனக் குழுவை நடத்தி வருகிறான். அவனது குழுவில் முன்னணி ஆட்டக்காரி சூறாவளி! மாமா சன்னாசி மேல் மையல் கொண்ட அவளுக்கு, வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. […]
Kaala Subramaniam நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள் கூட்டறிக்கை —————————————————————————————— தமிழையும் இலக்கியத்தையும் மானுடத்தையும் உயிர்களையும் நேசிக்கும் அன்பர்களே! வணக்கம். புதுச்சேரியில் பிறந்த கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர், கோட்பாட்டாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆளுமையாகத் திகழும் ரமேஷ் பிரேதன் அவர்கள் பக்கவாதம் (Paralysis Attack) என்னும் கொடுநோய் தாக்கி, உடல் இயக்கம் குன்றிய நிலையில், கடந்த ஒன்றைரை ஆண்டுகாலமாக ஒரு சிறு அறையில் முடங்கிக் கிடக்கின்றார். தமிழ் […]
பின்னூட்டங்கள்