Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
பா. சிவக்குமார் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. sivasivatamil@gmail.com நீர் உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்று. இதனை, “நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்” (புறம். 18:18) என்று புறநானூறும், “நீரின்று அமையாது…