உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர…

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு. நாவல் பற்றிய தகவல்கள்:-   நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம் நாவலாசிரியர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா பக்கங்கள் - 218 வெளியீடு - எக்மி பதிப்பகம்…

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.…

உலகத்துக்காக அழுது கொள்

ஹியாம் நௌர் (பாலஸ்தீன்) தமிழில்- நசார் இஜாஸ் இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே நீ வாழ்வின் ஓரு புள்ளியே பல குரூரமானவர்கள் இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் மலையளவு வலியையும் நதிகளைப் போல் கண்ணீரையும் குருதியையும் சிந்த…

சிலம்பில் ஊர்ப்புனைவுகள்

முனைவர் இரமேஷ் சாமியப்பா இயற்கை இனியது; எழிலானது; எல்லோராலும் விரும்பப்படுவது; இயற்கையில் இருந்து கிளைத்து எழுந்ததே இன்றைய மறுமலர்ச்சி. இயற்கையின் உறுப்பாக வாழ்ந்த மனிதன் இயற்கையைத் தன்னிலிருந்து பிரித்துத் தன்னுடைய கருவியாகக் கொண்டு வாழத் தொடங்கினான். அப்பொழுது அவன் நாகரீகம் பெற்றவனாக…

குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்

srirangan sowrirajan நல்ல கவிஞன் என்ற பெயரை இதற்கு வந்த தொகுப்பிலேயே பெற்றவர் குகை மா. புகழேந்தி. " அகம் புறம் மரம் " என்ற இப்புத்தகத்தில் எல்லா கவிதைகளும் மரங்களைப் பற்றித்தான் பேசுகின்றன. தமிழச்சி தங்க பாண்டியனின் அணிந்துரை அழகாக…

“எதிர்சினிமா” நூல் வெளியீடு

வணக்கம் வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர்சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன்அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலைபதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம். இடம்: JC’S Group Hall 1686…

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                 நீலபத்மம்,  தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015 அன்புடையீர், பதினெட்டாவது  “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது. (1997-லிருந்து தொடர்ந்து…

எழுத்துப்பிழை திருத்தி

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன். வாணி - http://vaani.neechalkaran.com/ பயனர்…

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும் வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து வளமாக   மாற்றுகின்ற   அணையைப்   போன்று விழிமறைக்கும்   அறியாமை  …