Posted inகவிதைகள்
என்னைப்போல
பாவலர் கருமலைத்தமிழாழன் என்வீட்டுப் புறக்கடையின் வேலி யோரம் எச்சமிட்ட காகத்தின் மிச்ச மாக சின்னதொரு முளைகிளம்பி விருட்ச மாகிச் சிலிர்த்துநின்ற பசுமைமரம் மகளின் முத்த இன்பம்போல் குளிர்ந்தகாற்றால் இன்ப மூட்டி இனிமையான மழலைமொழி கனிகள் தந்து புன்னகையைப் பூக்களாகப் பூத்துப் …