Posted inகவிதைகள்
“மூட்டை முடிச்சுடன்….”
எஸ். ஸ்ரீதுரை எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில் அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும், பருப்புவகை மூட்டைகள் பத்தும் பித்தளையும் வெண்கலமுமாய் பாத்திரக் கடையையே கிளப்பிவந்த சீர்வரிசைப் பண்டங்களும் காய்கறி அடைத்த கோணிகளும் பட்சணவகைகளை அடைகாத்த பலவகை சைஸு மூங்கில் கூடைகளும் நகைப்பெட்டிகளும்…