Posted inகதைகள்
அவருக்கென்று ஒரு மனம்
கோ. மன்றவாணன் அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார். “ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க” “எதுக்குங்க அய்யா” “ஒண்ணுமில்ல… ஒரு அழைப்பிதழ் வைக்கணும்” “எங்க இருக்கிறீங்க?” “ஒங்க பகுதியிலதான் ஆர்கேவி தட்டச்சுப் பயிலகத்துக்கிட்ட நிக்கிறேன்.” “அங்கேயே…