கவனங்களும் கவலைகளும்

  எஸ். ஜெயஸ்ரீ இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு அருமையான, இனிமையான இசையாகும். அதுபோல சிறுகதை, நாவல், கட்டுரை, பக்தி இலக்கியம், நவீனகவிதை, மரபுக்கவிதை, சொற்பொழிவு என ஏழுதந்திகளால்…
இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்

இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்

பிரகாஷ் பிறப்பால் நான் ஒரு இந்து. இந்து மதத்தில் பல்வேறு குறைகள் இருப்பினும், அவை என்னை பாதித்த்தில்லை. அதனால் அவை பற்றி நான் அதிகம் சிந்தித்த்தும் இல்லை. ஆனால் என்னை அதிகம் பாதித்தது இந்துக்களிடமிருக்கும் திருமணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் வழக்கம். ஜோதிட…
வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.

வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.

V.R.மோகன் "பிள்ளைய சேக்க வந்திருக்கீங்களா சார்?" என்று கேட்ட ஓட்டுனரிடம், "இல்லீங்க, நான் தான் சேர வந்திருக்கேன்" என்று சொன்னேன். இதற்குப் பிறகு எட்டிமடை ரயில்வே கேட்டை தாண்டி விருந்தினர் விடுதியில் என்னை விடும் வரை ஓட்டுனர் என் பக்கம் திரும்பவே…

பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்

எந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு  வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே. பதினாறாம் லூயி மன்னனாக பதவி ஏற்கையில் பிரெஞ்சு அரசாங்கம் நிதிநிலையில் தள்ளாடி கொண்டிருந்தது. இங்கிலாந்துடனான இடைவிடாத போர்கள் அதை பலவீனபடுத்தி…

எங்கே செல்கிறது இயல்விருது?

புகாரி எங்கே செல்கிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பொன்னான இயல்விருது? வானுயர்ந்து தாய்த்தமிழ் வாசம் சுமந்து புலம்பெயர்ந்தும் தமிழ்த்தேன் வேர் பெயரா கர்வத்தோடு உயர்ந்து உயர்ந்து பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம் ஓரிரு வாசல்களின் முன் மட்டும் மண்டியிட்டுத் தாழ்ந்து பின்னெலும்பு…

வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]

--------------------------------------------------------------------------------------------------------------------------- நாள்: 20—7—2014, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி. இடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,கடலூர். ---------------------------------------------------------------------------------------------------------- வரவேற்புரை: திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை நூல் வெளியிடுபவர்: முது பெரும் எழுத்தாளர் திரு ஜி. ஜி. இராதாகிருஷ்ணன், நெல்லிக்குப்பம்.…

code பொம்மனின் குமுறல்

ரவிசந்திரன் உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.??? இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா? ஸ்கீரீன் டிசைன் செய்தாயா? சம்பளமில்லாமல் ஆபிஸில் தூங்கினாயா? பென்ஞ் துடைத்தாயா? டீமுக்கு பிட்சா, சீகரெட்டாவாது ! வாங்கினாயா? இல்லை தூங்கும்…

க‌ப்பல் கவிதை

சங்கர் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள் எது நல்ல கவிதை? யென்றேன் “நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும் நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும் க‌விதை நில்லாம‌ல் ஓட‌ வேண்டும் வானம் போல் இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும் வார்த்தை…