Posted inகவிதைகள்
வேனில்மழை . . .
ஸ்வரூப் மணிகண்டன் ஒற்றை மழைக்குப் பச்சை படரும் வனம். ஒரு பார்வைக்குறைவிற்கு வறண்டு போகும் வரம். பெய்தொழியாமல் கடந்து போகும் மேகம். பெய்தும் பெய்யாமல் தகிக்க வைக்கும் உன் தேகம். மழைக்கும் மரணத்திற்கும் இடையே பறந்து திரியும் ஈசல் வாழ்க்கை வாய்த்திருக்கிறது…