Posted inநகைச்சுவையும் வித்தியாசமானவையும்
நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!
நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன் அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே…