யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி

11.05.2014 அன்று ஆம்பூர் கலை பண்பாட்டு இயக்கம் சார்பாக நிழல் வெளி அரங்கில் கவிஞர் யாழன் ஆதியின் கவிதை தொகுப்பு ‘யாருமற்ற சொல்’ நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் நூல் குறித்தான எனது அறிமுக உரை. --------------------------------------------------------------------------------------- யாருமற்ற சொல்…

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

அன்புடையீர், இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் "மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா" நடைபெற உள்ளது.   தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது   அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள் : 1-5-14 வியாழன்  நேரம் : மாலை 6 மணி  இடம்: சிரங்கூன் சாலை - சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள…

நிவிக்குட்டிக்கான கவிதைகள்

இவள் பாரதி திசைக்கொன்றாய் சுமத்தப்படும் என் மீதான பழிகளைத் துடைத்தெறியவும் துயரம் பீறிடவும் தளர்ந்த கால்களுடன் நடக்கும் என் இரவுகளின் மீது ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை குழந்தையின் மென்தொடுதலில் என் பழிகள் ஒவ்வொன்றாய் பலவீனமடைய விடியலில் பரிசுத்தமடைந்திருந்தேன் என்னருகில் குழந்தை…
பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

வில்லவன் கோதை வர்த்தகநோக்கத்தோடு இந்த மண்ணில் ஊடுருவிய வெள்ளையர்களிடம் இந்த மண்ணையே ஆளுகின்ற பெரும்பொறுப்பை அவர்கள் காலடியில் சமர்ப்பித்தோம். அன்று நம்மிடையே நிலவிய ஒற்றுமையின்மை இந்த அறியவாய்ப்பை அவர்களுக்கு நல்கிற்று.. அவர்களுடைய வருகை இந்தமண்ணின் வளங்களையெல்லாம் சுரண்டிக்கொழுப்பதாய் இருந்தாலும் அவர்கள் தங்கள்…

சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.

நாகபிரகாஷ் டேவிட் ஜி மேயர்ஸ் என்ற சமூக உளவியல் அறிஞர் தன்னுடைய மனித இனத்தின் மகிழ்ச்சியைப்பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைத் தொகுப்பின் உபதலைப்புக்கான தேடலைப்பற்றி ஒரு இதழில் குறிப்பிட்டிருந்தார் “மனிதர்களை எவை மகிழ்விக்கிறது? - என்பதை பயன்படுத்தலாமா என்று ஆசிரியர் கேட்டார். ஆனால் அது…

அது அந்த காலம்..

அம்பல் முருகன் சுப்பராயன் சிறுவயதில் சளி, காய்ச்சல் வந்தால் எங்களூர் மருத்துவர் காசாம்பு எழதி தரும் அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பனங்கல்கண்டு, ஆடாதொடா இலை, துளசி, சித்தரத்தை, தேன், கருப்பட்டி ஆகியன வாங்கி வருவார் அப்பா.. கியாழம் செய்து கொடுப்பார்…

வேள்வி

கணேஷ் . க     மிகுந்தமனவருத்தம், தேவியுடன்சண்டை, கோபம்கொண்டுசீக்கிரமேஅலுவலகம்விட்டுவீட்டுக்குபோய்விட்டாள், சண்டைகள்இப்போதெல்லாம்  சகஜம்ஆகிவிட்டிருந்தது, போகும்வழியில்போன்செய்யவில்லை, நான்அனுப்பியகுருஞ்செய்திகளுக்குமட்டும்விடைவந்துசேர்ந்தது, எப்படியும்போனில்அழைப்பால்என்றுதெரியும், இதைநம்பிக்கைஎன்றுகொள்வதா?, இல்லை, வேறுஏதோஒருதிமுருஎனக்குள்என்றேபட்டது, நான்அழைப்பேன்என்றுஎதிபார்திருப்பாள், நான்அழைக்கவில்லையே, சண்டைக்கு காரணம் நான் இல்லை என்றேபெரும்பாலும்நம்புவேன். இந்தநம்பிக்கையும்இன்னொருசண்டைக்குவித்திடும்என்றுஎண்ணிசிலசமயம்நானேஅழைத்துசண்டையைவளர்த்தகதைகளும்உண்டு. அதுஒருபக்கம்இருக்கட்டும், ஏன்சண்டைவருகிறதுஎன்றுஆராய்ந்தால்ஒன்றும்பெரிதாய்தோன்றாது, வெறும்சிகரெட்டுக்கு ஆகும்செலவுதான்மிச்சம். ஆகசண்டையில்தான்என்காதல்வாழ்க்கைபயணிக்கிறது, இந்தஉறவுஒத்துவராது,…
உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை

உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை

திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை.                                              …

குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:

கோவிந்த் கருப் மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் தேனை முழுதும் இழக்கும் தேனீ வகையறா இல்லை…. மலரெனினும் மலமெனினும் இலக்கேதும் அன்றி அமர்ந்து செல்லும் , உலகம்…

அந்தி மயங்கும் நேரம்

இராமானுஜம்  மேகநாதன்   மழைக் காலத்தின் தொடக்கம்! பெய்வதா வேண்டாமாஎன்றொரு இமாலயத் தடுமாற்றத்தில் அந்த காரிருள் வானம். சிறிது தூறிய தூறல்களே எனைக் குலைத்துவிட்டனவே என்ற புலம்பலுடன் முதுமைக் கிழவனாய் அந்த வளைந்த தும்பை. மேலே உயரே, அந்த உயர்ந்த மின்…