Posted inஇலக்கியக்கட்டுரைகள்
”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்
”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” ----நா. விச்வநாதன் [ வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை” புதினத்தைமுன்வைத்து ] ”எவன்இங்குவேற்றுமையைக்காண்கிறானோஅவன் மரணத்திலிருந்துமரணத்தையேஅடைகிறான்”-----கடோபநிஷத் [4-10] உண்மையில்கதைகளில்ஏதாவதொருபாத்திரமாகஆசிரியன்இருப்பதுபோலவேவாசகனும்உலவிக்கொண்டிருக்கிறான்என்பதுசரியானது. தமிழ்ப்படைப்புலகில்வெகுசொற்பமானவர்களாலேயேஇந்தயுக்திகையாளப்படுகிறது. வாசித்துமுடித்தவனைஎதையோதேடச்சொல்லும்உந்துதலைத்தரவேண்டும்; தொந்தரவுசெய்யவைக்கவேண்டும். ஏன்? ஏன்? இதுஏன்இப்படிஇருக்கிறது;நடக்கிறதுஎனலட்சம்கேள்விகளைக்கேட்கவேண்டும். வளவ. துரையனின்எழுதுகோல்மிகஇயல்பாகஇந்தவிந்தைகளைச்செய்கிறது. சமூகம், வாழ்க்கைமுதலானவார்த்தைகளின்இன்னும்கூடுதலான செறிவானபொருளைஅகராதிகளில்தேடிக்கண்டடையும்அபத்தமானவேலையைச்செய்வதில்லை. முழுமையற்றவாழ்க்கையிலிருந்துவிடுபடும்முயற்சிஏதுமற்றுகம்பீரமாகநிற்கும்முறைமைமகிழ்ச்சியானது. கதைவேறு, வாழ்க்கைவேறுஎன்பதாய்இல்லை; இதைகவனப்படுத்திக்கொண்டுஇவருடையஇயக்கம்சரியானதாகஇருக்கிறது. வெற்றுமுழக்கங்களும்,…