Posted inகவிதைகள்
குருவியும் சரக்கொன்றையும்
சாந்தி மாரியப்பன் முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும் தங்கைகள் தேடித்தட்டழிகிறார்கள் இந்த மரத்தில் பூத்திருப்பது சென்ற வருடம் கூவிய அக்காக்குருவியின் கீதமாக இருக்கலாம் தங்கைகளின் ஏக்கமாக வழிவது…