சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் –…

காற்றுவெளி தை இதழ் (2023)

வணக்கம்,காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின் தொகுப்பாக இருப்பின் நன்று.இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக அனுப்புங்கள்.படைப்புகள் லதா எழுத்துருவில் அமைதல்வேண்டும்.இம்மாத…
ஒரு மரணத்தின் விலை

ஒரு மரணத்தின் விலை

லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் போகவேவார்டில் சேர்த்தோம்.வதைமுகாமிலகப்பட்டவர்போல்வதங்கிப்போனார் அப்பா.ஆடாமல் அசையாமல் ஒருநாள்ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.காற்றில் கலந்த அப்பாவின் உயிரைகரைசேர்ப்பதாய் புரோகிதர் வந்தார்.தகனம் முதல் கிரேக்கியம்வரைஐந்து…
கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ 260 ISBN No.978-93-93358-24-0 தொடர்புக்கு- 044-23726882/8129567895 அன்புடன் தாரமங்கலம் வளவன் 8129567895
கனவு மேகங்கள்

கனவு மேகங்கள்

ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்...  என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா...  புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்...  மேகங்களைக் கிழித்துக் கொண்டு வேகமாக பறக்கத் தொடங்கியது என்புறா... 
<strong>பாலையும் சிலப்பதிகாரமும்</strong>

பாலையும் சிலப்பதிகாரமும்

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )   காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை…
மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   

மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   

சோதாசன் 1967 தமிழகத்தின் வரலாற்றின் முக்கியமான வருடம். 1962 ல் காங் தடுமாற ஆரம்பித்த சூழல் ஆரம்பித்தது. தொடர் காலங்களில் பக்தவத்சலம் முதல்வாகி காமராஜர் காங் மத்திக்கு செல்கிறார். அதன் பின் வரும் தேர்தலில் 1967 ல் காங் தனித்துப் போட்டியிடுகிறது.…

சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                               25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை) பர்கோட் – – லதா குப்பா (கங்கா…
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்<br>இயல் விருதுகள் – 2022<br>இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்<br>பாவண்ணனுக்கும் கிடைக்கிறது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது

கனடாவில் இயங்கும்  தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது  கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம்  கனடா ரொறொன்ரோவில்…