இருப்பதும் இல்லாதிருப்பதும்

இருப்பதும் இல்லாதிருப்பதும்

ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும்  நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும்  ஒன்றிணைப்பது தேவையின் புள்ளி. கிராமத்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல்…
மழை

மழை

ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்... நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து அறைக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான் வழக்கம் போல் வெளியே வந்து நனையும் வரை பெய்வதென சபதம்…
கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு "பால்வண்ணம்" சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய…
<strong>சொல்வனம்</strong> இணையப் பத்திரிகையின்<strong> 288</strong> ஆம் இதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                          12 ஃபிப்ரவரி,  2023             சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ் இன்று (12 ஃபிப்ரவரி, 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும் - ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும்…
<strong>அழாத கவிதை</strong>

அழாத கவிதை

ஆர். வத்ஸலா "நீங்க இருந்தா நிறுத்த மாட்டா" வெளியில் தள்ளி கதவை சாத்தினாள் இரக்கமற்ற ஆசிரியை தெருக்கோடி போகும் வரை    கதறல் அம்மா… தாத்தா…   எங்கள் வயிறு கலங்க திரும்பியதும்  அம்மா கேட்டாள்  "அழுதெயா?" "கொஞ்சூண்டுதான்" என்றது என் குஞ்சு  கன்னத்தில்…
உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்

உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 3.8 பில்லியன் ஆண்டுகட்கு முன் உயிரின மூலவிகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளதை இப்போது காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  ஏறக் குறைய பூமி தோன்றிய உடனே உயிரன மூலங்கள் உருவாகி விட்டன. பிறகு ஏதுவான ஆக்கக் கூறுகள் இணைந்த பின், உயிரினங்கள் உடனே…
மொழி

மொழி

ஆர். வத்ஸலா 版权归千图网所有,盗图必究 மொழி1 நீயும் நானும் தொடர் பேச்சில் தொலைத்த மௌனத்திற்காக ஏங்கியபடி ---- மொழி 2 முன்பொரு காலத்தில் நாமிருவரும் ஒரே மொழியில் பேசியதாக நினைவு  அப்போது நாம் மௌன மொழியிலும் பேசுவதுண்டு பின்பெப்போதோ நமது மொழிகள்  பிரிந்தன…
தேர் வீதியும் பொது வீதியும்…

தேர் வீதியும் பொது வீதியும்…

செந்தில்... சந்தைக்குப் பல வழிகள்... தனியார் கடைப் பொருளுக்கு  பொது வீதியன்றி... வேறுவழியில்லை... சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி...சந்தை களைகட்டுகிறது...கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்... கடை…
சருகு

சருகு

முரளி அகராதி காய்ந்து உதிர்ந்ததால் சருகுகள் சவமாய் காற்றினால் காதல்வயப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாகவே உயிர்பிக்கப்படுகிறது
முத்தப் பயணம்

முத்தப் பயணம்

முரளி அகராதி Valentine's Day. A young guy kisses a young pretty girl. The concept of the first kiss, date, relationship. Heart symbol. நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன். இப்படியே இருந்த இடத்திலே…