Posted inகதைகள்
ஆமைகள் புகாத உள்ளம் …!
பிரசித்தி பெற்ற "எமராலாட் என்க்ளேவ் " வின் வீதியை எவர் கடந்தாலும் ரங்கநாதனின் பங்களாவை பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் பொறாமை எட்டிப் பார்க்காமல் போகாது.. ரங்கநாதனுக்கு ஆசை ஆசையாக அவரது மூத்த மகன் கணேஷ் கட்டிக் கொடுத்த அலங்கார பங்களா…