Posted inகவிதைகள்
சாட்சி யார் ?
சுற்றங்களின் முன் அவமானச் சின்னமாக நிறுத்தப் படுகிறேன் ! கழுத்தில் இல்லாத தாலி பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு ! நமக்குள் நடந்த உடன் படிக்கைக்கு சாட்சி யார் ? இருவரும் அந்த நீலவானம் எழில் நிலவும் நான்கில்…