கடற்கரைச் சிற்பங்கள்
Posted in

கடற்கரைச் சிற்பங்கள்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி வடிக்கப் படுகின்றன நவீன சிற்பங்கள் கடற்கரையில், பிரம்மனின் படைப்பு இலக்கணத்தை வெற்றி கண்டதாக !   பிஞ்சு விரல்களின் மண் … கடற்கரைச் சிற்பங்கள்Read more

Posted in

பெண்ணுக்குள் நூறு நினைவா ?

This entry is part 2 of 32 in the series 15 டிசம்பர் 2013

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி.       ​பாதை இல்லா மேடு பள்ளத்தில் பயணம் செய்யும் பார்வை ​ மின்சார மில்லா விளக்கின் மையிருட்​டுத்​ துணையோடு ! கருமை … பெண்ணுக்குள் நூறு நினைவா ?Read more

Posted in

உனக்காக மலரும் தாமரை

This entry is part 15 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் ​எழுந்த​ உணர்வுகளின்​ நிறத்திற்கு ஒரு வண்ணம் ​பூ​சுவாய் என்றிருந்தேன். … உனக்காக மலரும் தாமரைRead more

Posted in

​எப்படி முடிந்தது அவளால் ?

This entry is part 8 of 24 in the series 24 நவம்பர் 2013

  மாற்றங்கள் செய்ய எண்ணி மறந்து போன நாழிகையும் மாற்றத் திற்குள் துவண்டு அடையாள மற்று ப்​ போனதையும் மீண்டும் புதுப்பிக்க … ​எப்படி முடிந்தது அவளால் ?Read more

Posted in

நினைவலைகள்

This entry is part 21 of 29 in the series 3 நவம்பர் 2013

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில்.     நீண்ட கருவானில் … நினைவலைகள்Read more

என்ன இது மாற்றமோ ..?
Posted in

என்ன இது மாற்றமோ ..?

This entry is part 18 of 31 in the series 20 அக்டோபர் 2013

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி,  தமிழ்நாடு     என்ன இது மாற்றமோ ? நெஞ்சுக் குழி வேகுதே ! தொண்டைக் குழி நோகுதே ! கன்னங்களில் நீர் சொரிய … என்ன இது மாற்றமோ ..?Read more

Posted in

காதலற்ற மனங்கள்​

This entry is part 31 of 31 in the series 13 அக்டோபர் 2013

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு உனக்காகத்தூதுவரும்மூளையில் உதித்து உயிரின்அணுஉலகில் உயிர்க்கும்காதல்புறா நேசத்தின்கனவுளைஅதனிடத்தில் தந்தனுப்ப தத்திவரும்துரிதமாக, என்மனஅந்தரங்கங்களை உன்னொடுபகிர்ந்து உறவாட…! … காதலற்ற மனங்கள்​Read more

Posted in

தேடுகிறேன் உன்னை…!

This entry is part 20 of 31 in the series 13 அக்டோபர் 2013

​ ​ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழி பாதையின் குறுக்காக சர சர வெனக் … தேடுகிறேன் உன்னை…!Read more

Posted in

நீண்டதொரு பயணம்

This entry is part 18 of 31 in the series 13 அக்டோபர் 2013

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     நீண்ட தூர பயணம் தான் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் ஒருவரு … நீண்டதொரு பயணம்Read more